.
வைத்தியர்களின் ஆலோசனைப்படி, அவர் இருந்த இடத்தை
விட்டு வெளியே ஏழு வருடங்கள் இருந்த பின்பு முற்றிலும்
சுகமானார். பின் ஓஹியோ (Ohio) என்னுமிடத்தில் Quaker Mills என்னும்
சிறிய ஓட்ஸ் தயாரிக்கும் ஆலையை ஆரம்பித்தார். பத்து
வருடங்களுக்குள் அமெரிக்காவின் ஒவ்வொரு வீட்டிலும்
ஓட்ஸ் (Oats) காலை உணவாக
மாறியது. அவரும் தன் தசமபாகத்தை பத்தில் ஒரு பங்காக
ஆரம்பித்து, படிப்படியாக உயர்ந்து 70 சதவீதம் தேவனுடைய
ஊழியத்திற்கு கொடுக்க ஆரம்பித்தார். இன்றும் Quaker Oats உலகமெங்கும் பரவி, அநேகர்
பயன்படுத்துகிறார்கள். ஒரு மனிதனின் உண்மையினால்,
அவனுடைய செய்கைகளையும் தொழிலையும் கர்த்தர்
ஆசீர்வதித்தார்
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Showing posts with label Quaker Mills. Show all posts
Showing posts with label Quaker Mills. Show all posts
Monday, December 10, 2012
பொருத்தனை - ஆசீர்வாதத்தின் தேவன்
Subscribe to:
Posts (Atom)
-
ஒரு தாயற்ற பெண் பிள்ளையை அவளுடைய தகப்பன் பரிவோடு வளர்த்து வந்தார். அவளுடைய தேவைகளை எல்லாவற்றையும் சந்தித்து தாய்க்கு தாயாகவும், ...
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....