எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Friday, October 4, 2013
கர்த்தரின் சிட்சை
ஒரு பெரிய கட்டிடத்தை கட்டும் பணி
நடைபெற்று கொண்டிருந்தது. கட்டிட மேஸ்திரி ஒருவர்
நான்காவது மாடியிலிருந்து சித்தாளை கூப்பிட நினைத்து
சத்தமாக கத்தினார். சித்தாளின் காதுகளில சத்தம்
விழவில்லை. மறுபடியும் கூப்பிட்டார். பலனில்லை. போதாத
குறைக்கு இயந்திரங்களின் சத்தங்கள் அவரின் காதை
அடைத்தது. மேஸ்திரி வேறு வழியின்றி ஒரு சிறிய கல்லை
எடுத்து அவன் மேல் போட்டார். திடுக்கிட்டு, திரும்பி
பார்த்த சித்தாள், 'என்ன வேண்டும் ஐயா?' என்று கேட்டான்.
மேஸ்திரி, 'மேலிருந்து பெரிய கிரானைட் கல்லை
இறக்குகிறோம். அதனால் உன்னை கொஞ்சம் விலகி நிற்க
சொன்னேன்' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment