முதல் ஆலயம் தோன்றிய வருடம் 52ம் வருடம்.
இடம்.... பழையூர், கேரளா. திருச்சூர் பகுதியில் உள்ளது
இயேசு கிறிஸ்துவோடு இருந்த சீஷர் பரிசுத்த தோமா அவர்கள் இந்தியாவிற்கு
வந்தார். கேர்ளா பகுதிக்கு வந்த இவர் அங்குள்ளவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை
பற்றி உரைத்து பின் சபையை நிறுவினார். இது 52ம் வருடம் கட்டப்பட்ட ஆலயம்
ஆகும்.
இது இன்று வரை
கத்தோலிக்க தேவாலையமாக இருந்தாலும் இயேசு கிறிஸ்துவை சுமந்து வந்த முதல்
ஆலயம். கால் மிதிக்கும் தேசம் எல்லாம் நமக்கு சொந்தமாகும். நிச்சயம்
இந்தியா இயேசு அண்டை வந்தே தீரும்.
உங்கள் ஆலயங்களை நினைத்து
கொள்ளுங்கள். இன்று ஒரு ஆலயமாக நிறுக்கும் உங்கள் ஆலயம் நிச்சயம் பல
ஆயிரமாக பெருகும் நாள் வரும். அப்போது தேவனின் மகிமையை மீண்டும்
உணர்வீர்கள்.
பரிசுத்த தோமாவால் கட்டப்பட்ட முதல் இந்திய
ஆலயத்திற்கு நன்றி செலுத்துவோம். அன்று தோமா போன்ற பாரம் மிகுந்த ஊழியர்கள்
வராமல் இருந்திருந்தால் இன்று நாம் வேதாகமத்தை ஏந்தியிருக்க முடியாது.
இன்று நீங்கள் தேவனுக்காக எழாவிட்டால் உங்கள் சந்ததி அழிவதை
தடுக்கமுடியாது.
தேவனுக்காக வைராக்கியமாய் எழுந்து நிற்போம்.
தேவன் உங்கள் மூலமாக செயல்படுவாராக. ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment