Thursday, August 2, 2012

Eva.J.Samuel (Retired Headmaster)


பண்ணைவிளை பரி. திரித்துவ ஆலயத்தில் உபதேசியாராக பணியாற்றிய திரு.சாமுவேல் ஆசிரியர் அவர்களை பண்ணைவிளை சபை மக்கள் ஒரு போதும் மறந்திருக்கமாட்டார்கள்.
தவறை சுட்டிக்காட்டி கண்டித்து பிரசங்கிக்கும் திறன் இவர்களுக்கு மட்டுமே உண்டு. குடித்துவிட்டு தெருவில் நிற்பவரும் இவர்களை கண்டால் ஓடிவிடுவார்கள்.
பண்ணைவிளை பரி.திரித்துவ ஆலயத்தில் 23.8.2009 அன்று ஞாயிறு ஆராதனையில் சாமுவேல் உபதேசியார் ஐயா (பேராயார் எஸ்றா சற்குணம் அவர்களின் மாமா) அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை வழங்கினார்கள். 90 வயதிலும் கணீர் குரலில் பாடி தேவசெய்தி கொடுத்தார்கள். பண்ணைவிளை பங்களாவில் மகன் அருட்திரு.ஜோசப் தேவதாசன் அவர்களுடன் வசித்து வருகின்றார்கள்.

No comments:

Post a Comment