பரிசுத்த வேதாகமத்தின் வசனங்களை மெய்ப்பிக்கும் ஆதாரம் – பரலோக மன்னா.
இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம்
சமீபத்தில் எகிப்த்தில் கண்டெடுக்கப்பட்ட (கிறிஸ்துவுக்கு முன் 574 மற்றும் 660 ஆண்டு) முக்கியமான பண்டைய கால ஆதாரம் ஒன்று இன்று உலகையே கலக்கி வருகிறது. இதில் முக்கியமாக பரிசுத்த வேதாகமத்தில் கடவுளின் வார்த்தை இல்லை என்று கூறியவர்கள் வாயடைத்து போகும் ஒர் அறிய ஆதாரம் ஒன்று கிடைத்துள்ளது. இதை பறின தொகுப்பு இது
பரிசுத்தர் இயேசு கிறிஸ்து தான் தம்மை நம்முடைய பாவங்களுக்கு மரிக்கும் முன்னர் தன் சீடர்களோடு கடைசி பந்தியில் இருந்தார். இதில் இயேசு கிறிஸ்து தன்னை இரத்தமாகவும், திராட்சை இரசமாகவும் உலகிற்கு தெரிவித்தார். இயேசு கிறிஸ்து மரிக்கவே இல்லை என்று கூரிவரும் பல மார்க்கத்தவரும் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
சுமார் 1500 வருடங்கலுக்கு முன்பாவே கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்த்தில் உள்ள அருங்கருட்சியகத்தில் இதை வைத்துள்ளனர். இதை ஆராய்ச்சி செய்து சமீபத்தில் தான் இதில் உள்ள வார்த்தையை உறுதி செய்துள்ளனர்.
இதை ஆராய்ச்சி செய்தவர்கள் “இது எதிர்பாரமல் நமக்கு கிடைத்த ஒர் முக்கியமான ஆதாரம். இதில் மிகமுக்கியமான முதன்மையான பண்டைய கால ஆதாரங்களாகும். இதில் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள இயேசு கிறிஸ்துவின் பந்தி (LAST SUPPER OF JESUS CHRIST) மற்றும் பழைய ஏற்பாட்டில் உள்ள மன்னா (MANNA) ஆகிய இரண்டும் ஒன்றுபடுத்தி கூறப்பட்டுள்ளது.
இது பழைய எற்பாட்டில் உள்ள “யாவே” என்ற தேவனின் உயர்ந்த நாமமும், புதிய எற்பாட்டில் உள்ள “இயேசு கிறிஸ்து” என்ற நாமமும் ஒன்றே என்பதும், திரியேக தேவனின் நாமமும் உண்மையே என்பதும் இதன் மூலம் மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது. ஆமேன்.
இந்த ஆதாரங்களில் முக்கியமாக சங்கீதம் 78:23-24 மற்றும் மத்தேயு 26:28-30 ஆகிய வசனங்களின் தொகுப்பு குறிப்பிடப்பட்டுள்ளது (Psalm 78:23-24 and Matthew 26:28-30).
பரலோக மன்னா என்ற தலைப்பில் உள்ள இந்த ஆதாரத்தின் சில வசனங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு
The translated text on the papyrus reads:
"Fear you all who rule over the earth.
Know you nations and peoples that Christ is our God
For he spoke and they came to being, he commanded and they were created; he put everything under our feet and delivered us from the wish of our enemies.
Our God prepared a sacred table in the desert for the people and gave manna of the new covenant to eat, the Lord's immortal body and the blood of Christ poured for us in remission of sins."
இதின் தமிழ் மொழிபெயர்ப்பு
“பூமியின் ராஜாக்களே, பயப்படுங்கள். ராஜியங்களே, பூமியின் குடிகளே கர்த்தரே தெய்வம் என்று அறிந்து கொள்ளுங்கள்.
அவர் பேச அவைகள் உருவானது, அவர் கட்டளையிட அவைகள் அனைத்தும் படைக்கப்பட்டது; அவர் அவர்களை நமக்கு கீழ்ப்படுத்தி நம்மை எதிரிகளிடமிருந்து விடுவிக்கிறார்.
நம்முடைய தேவன் வனாந்திரத்தில் நமக்கு ஒர் பரிசுத்தமான பந்தியை ஆயத்தப்படுத்தி, மன்னா என்ற உடன்படிக்கையை உண்ண கொடுத்து, தேவனுடையை சரீரமும், அவருடைய இரத்தமும் நமக்கு நம்முடைய பாவங்கள் நீக்க கொடுப்பார்.”
மேலே கூரபபட்டுள்ள வாக்கியங்களை வேத வசனங்களோடு ஒப்பிட்டு பாருங்கள். இயேசுவே “யாவே” என்று தெரியும். சங்கீத புஸ்தகத்தின் காலத்தில் யாரும் பரம தகப்பனை பார்த்தது கிடையாது. இது இயேசு பிறப்பதற்க்கு பல நூற்றுக்கனக்கான வருடங்கலுக்கு முன் எழுதப்பட்டது என்று நமக்கு தெரியும். ஆனால் இந்த வேத வசனங்கல் மத்தேயு போன்ற சுவிசேஷ புத்தகங்க்ளில் உள்ளது எப்படி ஒத்து போகும். யார் இதை எழுத கற்றுகொடுத்திருப்பார்கள்? பரிசுத்த ஆவியானவரே... ஆமென்..
இதை தாங்கியுள்ள இந்த படிவங்கள் சுமார் 3/10.5 செண்டிமீட்டர் அலவு கொண்டதாகும். இந்த வசனங்கள் ஒர் அக்காலங்க்ளில் உள்ள வரி வசூல் ரசீது ஒன்றின் பின் எழுதப்பட்டதாக உள்ளது. எகிப்த்து தேசத்தின் பண்டைய கால நகரத்தை தாங்கியிருந்த Hermoupolis என்ற நாட்டின் அருகில் உள்ள Tertembuthis கிராமத்தில் கண்டேடுக்கப்பட்டுள்ளது.
இது கிறிஸ்துவுக்கு முன் 574 மற்றும் 660 ஆண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம். இதை எழுதியவர் எழுத்து பிழையோடு எழுதியிருப்பதை வைத்து பார்க்கும் போது எழுதியவர் பார்த்து எழுதாமல் மனதில் இருந்து கேட்டதை வைத்து எழுதி இருக்கலாம் என்று கணித்துள்ளனர்.
இவை அக்கால கிறிஸ்தவர்கள் கழுத்தில் சுருலாக எழுதி ஒர் டாலரை போன்று அணிந்துள்ளனர். (research institute, reveals that Christians adopted an ancient Egyptian practice of wearing such charms to ward off danger). இது அக்கால எகிப்த்தியரின் வழக்கம். ஆபத்து காலத்தில் இப்படிபட்ட கர்த்தரின் வார்த்தைகள் நம்மை காக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை. இதை தான் இக்கால கிறிஸ்தவர்களும் வழக்கமாக கொண்டு கழுத்தில் சிலுவை, மாதாவின் உருவம் என்று அணிந்துள்ளனர். கழுத்தில் சிலுவையை அணிவது இன்று நெற்று வந்தது அல்ல என்பது இதன் மூலம் நிருபனமாகிறது. இது பாரம்பரிய கிறிஸ்து பிறப்பதர்க்கு முன்பே உள்ள நடைமுறை.
நீங்கள் கழுத்தில் சிலுவை அணியும் பழக்கம் உண்டா?
இஸ்ரேலர்கலை ஆதி கால எகிப்த்திய பழக்கத்தை தேவன் பின்பற்ற சொன்னது நினைவு இருக்கிரதா? யாத்திராகமம் 13:6 மற்றும் 9 ஐ படித்து பாருங்கள். கர்த்தரின் வார்த்தை வாயிலேயும், அடையாளமாகவும் இருக்ககடவது என்று “யாவே” கூறியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக. நான் இந்த அடையாளாங்கள் மூலமாக மட்டுமே இயேசுவை நம்புகிறேன் என்று தவரான எண்ணம் கொள்ள வேண்டாம். நான் இப்படிபட்ட ஆதாரங்களை ஆதரிக்கிறேன். இது வேதாகமத்தில் உள்ள வார்த்தைகளை மறுப்போரை நிச்சயம் யோசிக்க வைக்கும். இயேசு கிறிஸ்து பிறந்தது உண்மை என்று எல்லா மதத்தினரும், நாத்திகர்களும் எற்று கொள்கின்றனர். ஆனால் அவர் நம் பாவங்கலுக்காக மரித்தார், இரத்தம் சிந்தினார், மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதில் மட்டும் சந்தேகிக்கின்றனர்.
இந்த இயேசு உங்களையும் என்னையும் போன்று பிறக்கவில்லை. இவர் பிறப்பே ஒர் அதிசயம். இவருடைய வாழ்க்கை பல ஆயிர வருடங்களுக்கு முன் முன்னறிவிக்கப்பட்டது. இது தேவ ராஜியத்தின் திட்டம். இதில் தான் சாத்தான் பல்வேரு குழப்பங்கலை உண்டு பண்ணி இன்று மக்களை இந்த பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற விடாமல் தடை செய்கிறான். பரலோகம் செல்ல பாவ மன்னிப்பின் நிச்சயத்தை கண்டிப்பாக பெற வேண்டும். இது இல்லாமல் ஒருவரும் பரலோக ராஜியத்தில் பிரவேசிக்க முடியாது.
நாம் விசுவாசத்தின் பிள்ளைகள். தேவனை ஆசீர்வாதத்திற்க்காகவோ, அடையாலங்களினாலோ நாம் பின்பற்ற வில்லை. அப்படி தேவன் நம்மை அழைக்கவில்லை. இன்றும் மனிதனோடு இடைபடும் தெய்வம் இயெசு கிறிஸ்து மாத்திரமே. “என்னை நோக்கி கூப்பிடு, அப்போது மறு உத்தரவு அருளுவேன்” என்று கூரிய தெய்வம் வாக்கு மாறாதவர். ஆமென்.
மீண்டும் உங்களை இன்னொரு ஆதாரத்தொடு சந்திக்கிறேன். கர்த்தரின் நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.
ஆக்கம், தொகுப்பு, பதிப்பு
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
http://news.discovery.com/ history/religion/ last-supper-papyrus-may-be- one-of-oldest-christian-ch arms-140905.htm
http://news.yahoo.com/ last-supper-papyrus-may-one -oldest-christian-charms-1 42515392.html
http://shoebat.com/2014/ 09/05/ new-archaeological-discover y-proves-catholic-church/

http://news.discovery.com/
http://news.yahoo.com/
http://shoebat.com/2014/
பெத்தலையில்
பிறந்தவரைப் போற்றித் துதி மனமே, ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே, இயேசுவே
கிருபாசனப்பதியே, உன்றன் சுயமதியே நெறியென்றுகந்து சாயாதே... இந்த பாடல்களை
அறிந்திராத கிறிஸ்தவர்கள் இலர் என்று சொல்லலாம். இந்த பாடல்களை இயற்றிய
கன்னியாகுமரி மாவட்டக் கீர்த்தனைக் கவிஞர்களுள் முதன்மையானவரான ஜான்
பால்மர்-ன் வாழ்க்கை வரலாறை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இவர் நாகர்கோவிலிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடி என்னும்
ஊரில் 1812 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். இவ்வூரில் தான்
தென் திருவிதாங்கூரின் முதல் சீர்திருத்த ஆலயம் 1809 ஆம் ஆண்டு
கட்டப்பட்டது. இச்சபை குமரி மாவட்டம் மற்றும் தென்கேரளத்
திருச்சபைகளுக்குத் தாய்ச்சபையாக விளங்குகிறது. ஜான் பால்மரின் தந்தையார்
ஞானப்பிரகாசம், தென்திருவிதாங்கூரின் முதல் கிறிஸ்தவரான மகாராசன்
வேதமாணிக்கம் தேசிகரின் நெருங்கிய உறவினர். ஆனால் வேதமாணிக்கம் தேசிகரைப்
போல் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர். வேதமாணிக்கம் தேசிகர் கன்னியாகுமரி
மாவட்டத்தின் முதல் கிறிஸ்தவர் எனும் பெருமைக்குரியவர். இவருடைய அழைப்பின்
பேரிலேயே தரங்கம்பாடியிலிருந்த ஜெர்மன் நாட்டு மிஷனெரி அருள்திரு.
ரிங்கல்தௌபே மயிலாடிக்கு வந்து திருப்பணியாற்றினார் என்பது குறிப்பிடத்
தக்கது. வேதமாணிக்கம் தேசிகரின் மரபில் வந்த பலரும் மிக உயர்வான நிலையை
அடைந்ததுடன் இறைப்பணியுடன் கிறிஸ்தவ இலக்கியப் பணிகளும் செய்துள்ளனர்.
இவர்களுள் ஜான் பால்மர், தேவவரம் முன்ஷியார், அருள்திரு. சி. மாசிலாமணி
ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். வேதமாணிக்கம் தேசிகர் கிறிஸ்தவ சமயத்தைத்
தழுவியதால் அவரை வெறுத் ஞானப்பிரகாசம் ஆத்திரமடைந்து வேதமாணிக்கம்
தேசிகரைச் சாபமிட்டு அவருக்கு எட்டு நாட்களுக்குள் நல்லதொரு பாடம்
கற்பிப்பதாகக் கூறினார்.
எட்டு நாட்களுக்குப் பின்பும் தனது சாபம் மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரை நெருங்காததால் ஆத்திரம் அடைந்த ஞானப்பிரகாசம் முப்பது நாட்களுக்குள்ளாக வேதமாணிக்கம் இவ்வுலகில் உயிருடன் இருக்கமாட்டார் என மீண்டும் சாபமிட்டார். முப்பது நாட்கள் கழிந்த பின்னரும் எதுவும் நடை பெறவில்லை. வேதமாணிக்கம் தேசிகரின் பின்னிலைமையானது முன்னிலைமையைக் காட்டிலும் ஆன்மீக உற்சாகத்துடன் சிறப்பாகவே அமைந்தது. எனவே, தம் தோல்வியை ஞானப்பிரகாசம் ஒப்புக்கொண்டார். மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரின் தெய்வமே உண்மையான தெய்வம் என்பதை உணர்ந்து இயேசு கிறிஸ்துவைத் தம் சொந்த மீட்பராக ஏற்றுக் கொண்டார். ஞானப்பிரகாசத்திற்குப் பால்மர் எனவும், அவரது மகனுக்கு ஜான் பால்மர் எனவும் அருள்திரு. ரிங்கல்தௌபேயால் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டது. ஜான் பால்மரின் தந்தையார் மிஷன் வயல்களுக்கு மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார். இன்றும் இவரது குடும்பத்தினர் அனைவரும் தங்கள் பெயருடன் பால்மர் என்னும் பெயரை இணைத்துள்ளனர்.
கல்வி:
தமிழிலக்கியத்தில் தேர்ச்சி பெறத் தமிழ்ப் பண்டிதர் திருவம்பலத் திண்ணமுத்தம் பிள்ளையிடம் ஆரம்பக் கல்வியும் தொடர்ந்து நாகர்கோவில் இறையியல் பள்ளியில் திருமறைக் கல்வியும் பயின்றார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், வடமொழி மற்றும் கிரேக்க மொழி ஆகிய பாடங்கள் அங்கு கற்றுக் கொடுக்கப்பட்டன. ஜான் பால்மர் இறையியலில் அதிக நாட்டம் கொண்டு விளங்கியதால் அவர் தந்தை உயர் கல்விக்காகச் சென்னைக்கும் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்த வேதசாஸ்திரக் கல்லூரிக்கும் அனுப்பி வைத்தார். உயர் கல்வியை முடித்து மயிலாடிக்குத் திரும்பிய ஜான் பால்மரை மிஷனெரி அருள்திரு. மால்ட் தமக்கு எழுத்தராக நியமித்தார். தொடர்ந்து நாகர் கோவிலில் புதிதாக நிறுவப்பட்ட அச்சுக்கூடத்தின் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
ஆரம்பகாலப் பணி:
ஜான் பால்மர் 1830 ஆம் ஆண்டு ஜூலை ஐந்தாம் நாள் பேரின்பம் அம்மாளை வாழ்க்கைத் துணைவியாக்கினார். இத்தம்பதியர்க்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். நாகர்கோவிலில் மிஷனெரியாகப் பணி செய்து வந்த அருள்திரு. மால்ட்டுக்கு ஊழியத்தில் துணை செய்யும் பொருட்டு அருள்திரு. ஆடிஸ் அனுப்பப்பட்டபோது அவருக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். பின்னர் அருள்திரு. ஆடிஸ் அவர்களுடன் கோயம்புத்தூர் பகுதியில் நற்செய்தி ஊழியத்தை செய்து, ஓராண்டு நற்செய்தி ஊழியத்திற்குப் பின் குடும்பத்துடன் நாகர்கோவிலுக்குத் திரும்பினார். 1845 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் நாள் இலண்டன் மிஷன் சங்கத்தின் 50ஆவது ஆண்டு விழா மயிலாடியில் நடைபெற்றது. அச்சிறப்புத் திருநாளில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஊழியம் செய்வதற்காகக் "கெம்பீர சத்தம்"என்னும் குழு அமைக்கப் பட்டது. அக்குழுவில் ஜான் பால்மரும் உறுப்பினராய் இருந்தார். அக்குழுவின் முயற்சியினால் நாகர்கோவில் சேகரத்தின் வடபாகத்திலுள்ள புளிக்குடி, காட்டுப்புதூர்,ஞாலம், அரசன்குழி, தாழக்குடி என்னும் கிராமங்களில் சபைகள் நிறுவப் பட்டன. ஜான் பால்மர் கவிபாடுவதுடன் புதிய சபைகளை நிறுவி ஊழியமும் செய்து வந்தார்.
நற்செய்தி ஊழியம்:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதிலும் குறிப்பாகத் தென்திருவிதாங்கூர் பகுதியில் சாதிக்கொடுமை தலைவிரித்தாடியது. இதன் காரணமாக ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தனர். உயர்சாதிக்காரர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டிருந்தவர்கள், ஏழை மக்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்வதைப் பேரிழப்பாகக் கருதினர். இச்சூழலில், நாகர்கோவிலிலுள்ள கிருஷ்ணன் கோவில் என்னுமிடத்திற்கு நற்செய்தியைச் சொல்ல ஜான் பால்மர் சென்றார். உயர்சாதி எனத் தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்ட இந்துக்கள் அப்பகுதியில் அதிகமாக வாழ்ந்து வந்தனர். விக்கிரகங்கள் யாவும் கல், பித்தளை என்று ஜான் பால்மர் சொல்வதைக் கேட்ட அங்குள்ள பூசாரிக்குக் கோபம் ஏற்பட்டு இருவருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. எங்கள் தெய்வங்கள் உண்மையானவை என்பதை அறிந்து கொள்வாய் எனச் சூளுரைத்துச் சபித்தார். ஜான் பால்மர் பூசாரியின் சவாலை ஏற்றுக் கொண்டு வீடு திரும்பினார். பூசாரியின் கூற்றுப்படியே அன்றிரவு பேய் ஒன்று பயங்கரத் தோற்றத்துடன் ஜான் பால்மர் முன் தோன்றி "எங்கள் தெய்வங்களைப் பழித்தவன் நீ தானே" என்று அவரது கழுத்தில் தன் பத்து விரல்களையும் பதித்துக் கொல்ல முயன்றது. கவிஞர் உடனே பத்துக் கற்பனைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சொல்ல, ஒரு கற்பனைக்கொரு விரலாக பேயின் விரல்கள் அகன்றதாம்.
கீர்த்தனைகள் பாடிய விதம்:
கீர்த்தனைகளை இயற்றுவதிலும், இராகங்களைக் கற்றுக் கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜான் பால்மர் பக்திப் பரவசம் ஊட்டும் பாடல்களால் இறைவனை மகிமைப்படுத்தி வந்தார். திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாப சுவாமி கோவிலில் அதிகாலை நடக்கும் வழிபாட்டின்போது நாதசுர இசை ஒலிக்கும். அக்காலத்தில் சாதிக் கட்டுப்பாடும் மதவைராக்கியமும் உச்சகட்டத்தில் இருந்தன. ஜான்பால்மர் அக்கால இந்துமத ஆலய ஒழுங்குமுறையின்படி இந்துக் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாத குலத்தைச் சார்ந்தவர். கீர்த்தனைகளை இயற்ற இராகம் மிகவும் இன்றியமையாதது. இராகங்களைக் கற்றுக் கொள்ள அதிகாலை வேளையில் தன் தலையைத் துணியால் மறைத்துக் கொண்டு கோயிலினுட் சென்று, பல புதிய இராகங்களைக் கற்று வந்து அதன் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய கீர்த்தனைகளை இயற்றுவது இவரது வழக்கம். தம் உயிரையும் பொருட்படுத்தாது இறைமகன் இயேசு கிறிஸ்துவின் புகழ்பாட புதிய இராகங்களைக் கற்றுவந்த ஜான்பால்மரின் துணிச்சல் பாராட்டுக்குரியது.
ஜான் பால்மரின் மறைவு:
இத்தகைய இனிய படைப்புகளைக் கிறிஸ்தவத் தமிழ் உலகிற்குப் படைத்துத் தந்த ஜான் பால்மரின் முன்னோர்கள் பக்தி வைராக்கியம் மிகுந்த இந்துக்களாய் வாழ்ந்தவர்கள். சோதிடம்,மருத்துவம், இலக்கியம் போன்ற கலைகளில் ஆழ்ந்த அறிவும் ஈடுபாடும் உடையவர்கள். இவர்கள் தொன்மை வாய்ந்த ஒடுக்கப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பல தலைமுறைகளுக்கு முன்னரே காவிரி பாயும் தஞ்சை பகுதியிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வல்ல நாட்டுப் பகுதியில் சென்று குடியேறியவர்கள். பின்னர் அங்கிருந்து நாஞ்சில் நாட்டுப் பகுதியான மயிலாடிக்குக் குடிபெயர்ந்தனர். வைதீக இந்துக் குடும்பத்தில் பிறந்த ஜான் பால்மரை மகத்துவம் மிக்கக் கீர்த்தனைக் கவிஞராக மாற்றியது மயிலாடி மண்.. எளிய இனிய கிறிஸ்தவக் கீர்த்தனைகளை எழுதிக் கொண்டும், கர்த்தரின் புகழ் பாடிக் கொண்டும் இருந்த கவிஞர் 1883 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 2 ஆம் நாள் தன்னுடைய 71 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார். - See more at: http://www.bibleuncle.com/2014/04/1812-1883.html#sthash.gW9HFrTs.dpuf

No comments:
Post a Comment