ஒரு சர் ஜேம்ஸ் ஜின் என்பவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த
வானிலை விஞ்ஞானி. கிரகங்களின் ஓட்டத்தை குறித்து அவர்
புதிய காரியங்களை சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்
சூரிய குடும்பத்தை சேர்ந்த ஒன்பது கிரகங்களும் தேவனின்
நியமத்தின்படி சூரியனின் ஈர்ப்பு விசையினால் சூரியனை
மையமாக கொண்டு முட்டை வடிவமான வட்டத்தில் ஓடி
கொண்டிருக்கின்றன. ஆனால், தற்போது நியமிக்கப்பட்ட
பாதையை விட்டு சற்று விலகி சுற்றுகிறது என்றும், வரவர
விலகி செல்லும் தூரம் சிறிது சிறிதாக அதிகரித்து கொண்டே
வருகிறது என்றும் அவர் கண்டுபிடித்திருக்கிறார்.
மற்றும், சூரியன் தன்னுடைய ஈர்ப்பு விசையை ஒரு நாள் முற்றிலும் இழக்குமானால் ஒன்பது கிரகங்களும், அதை சுற்றியோடும் துணை கிரகங்களும் என்னவாகும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அவைகள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஓடும்போது ஒன்றுக்கொன்று மோதியும், தீப்பற்றியும் அழியலாம், அல்லது ஓடும் வேகத்திலேயே உருகி அழிந்தும் போகலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment