குளோரோபாம் கண்டுபிடித்த சர்.ஜேம்ஸ் சிம்ஸன்(1811-1870)சொல்கிறார்
"என்னுடைய
மிகப்பெரிய கண்டுபிடிப்பு 1861 டிசம்பர் 25-ம் தியதி
கண்டுபிடிக்கப்பட்டது.அது என்னவென்றால் நான் ஒரு பாவியாக இருந்தேன்
என்பதும்,இயேசு கிறிஸ்து என்னை இரட்சித்தார் என்பதுமேயாகும்"
அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி (இயேசு) வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை;
நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே
அவருடைய (இயேசு) நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை
என்றான்.
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment