அந்த
கூட்டத்திற்கு அந்த போர் வீரன் மிகவும் தாமதமாக
வந்ததுமன்றி, நன்கு குடித்துவிட்டு வந்திருந்தான்.
அங்கிருந்த உணவு பொருட்களை அநாயசமாக சாப்பிட்டதுமன்றி,
தன்னை காப்பாற்றிய அந்த தலைவனுக்கு தன் சார்பாக ஒரு
நன்றியைக் கூட தெரிவிக்கவில்லை. மட்டுமல்ல, சாப்பிட்டு
முடித்தவுடன், தன்னை அழைத்திருந்த அந்தக
குடும்பத்திற்கு ஒரு நன்றியைக் கூட தெரிவிக்காமல்,
பேசாமல் போய் விட்டான். அவன் போனவுடனே, அந்த தலைவனின்
தாயார் கதறி அழுது, ‘இந்த நன்றியில்லாத மனிதனுக்காகவா
என் மகன் தன் ஜீவனைக் கொடுத்தான்’ என்று கதறினார்கள்.
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Wednesday, February 13, 2013
நன்றியுள்ள இருதயம்
வியட்நாமில் நடந்த போரில், ஒரு
இராணுவத்தலைவன் தன் கீழ் வேலைப் பார்த்த ஒரு சாதாரண போர்
வீரனை காப்பாற்ற முயற்சிக்கும்போது, அவனை
காப்பாற்றிவிட்டு, ஆனால் தான் காயப்பட்டு, அதன்
காயங்களினால் அந்த இடத்திலேயே மரிக்க நேரிட்டது, அதைக்
குறித்து அவருடைய பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டு,
அவர்கள் அவரது நினைவாக ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்தி
இருந்தார்கள். அப்போது அந்த கூட்டத்திற்கு அந்த
போர்வீரனையும் அழைத்திருந்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment