எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Friday, October 5, 2012
சின்ன சின்ன காரியங்களிலும் உண்மை - Billy Graham
உலகப்புகழ்
பெற்ற சுவிசேஷகர் பில்லிகிரஹாமின் மகனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
உங்கள் தந்தை ஒரு சின்ன ஆலயத்திற்கு போதகராயிருந்தும் எப்படி உலகளவில்
பெரிய சுவிசேஷகராக மாறினார்? என்பதே அந்த கேள்வி. பில்லிகிரஹாமின் மகன் சொன்ன பதில், ‘என்
தந்தை வெளியிடங்களில் எப்படி நடந்து கொள்வாரோ அப்படியே வீட்டிலும்
இருப்பார். சின்ன சின்ன காரியங்களிலும் அவரிடம் காணபட்ட உண்மையே இந்த
உயர்வுக்கு காரணம்’ என்றாராம்.
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment