Friday, October 5, 2012

மற்றவர்களை குறைசொல்லுதல்

ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர், குமாரிடம் வீட்டு வேலை (home work) நோட்டை கொண்டு வரச் சொன்னார். அவன் சொன்னான், 'ஐயா நான் செய்யவில்லை' என்று. ஆசிரியர் கேட்டார், ஏன் செய்யவில்லை என்று, அப்போது அவன் சொன்னான், 'எங்கள் வீட்டு டெலிவிஷன் மிகவும் சத்தமாயிருந்தபடியால், என்னால் நீங்கள் கொடுத்த வேலையை செய்ய முடியவில்லை' என்று சொன்னான். அப்போது ஆசிரியர்,  'ஏன், நீ யாரிடமாவது சத்தத்தை குறைக்க சொல்லியிருக்கலாமே' என்று சொன்னபோது, 'யாரும் அப்போது வீட்டில் இல்லை ஐயா' என்று பதிலளித்தான்

No comments:

Post a Comment