1887-ம் வருடம்
இம்மானுவேல் நெஞ்சர் (Immanuel Nenjer) என்பவர் தன்
பணியாளிடம் 20 டாலரை கொடுத்து, காய்கறி வாங்கி
வர சொன்னார். அந்த பணியாள் அப்படியே போய் வாங்கிவிட்டு, அந்த 20 டாலர் பணத்தை, கடையில் வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்த
போது, அதை வாங்கிய
பெண்ணின் கைகளில் அந்த பணத்திலிருந்து மை (Ink) கைகளில் பட்டது. உடனே அந்த பெண்ணிற்கு தோன்றிற்று, இந்த ஆள் கள்ளநோட்டு அடிக்கிறாரா என்று.
ஆனால் அந்த பெண்ணிற்கு இம்மானுவேலை வெகு நாட்களாக தெரியும், ஆகவே மிச்ச காசை கொடுத்து விட்டு, திரும்ப அந்த
நோட்டை பார்த்தபோது, அதிலிருந்த மை
கரைந்தது தெரிய வந்தது. உடனே போலீசுக்கு சொல்லி, அவர்கள் இம்மானுவேலின் வீட்டை
பரிசோதித்தபோது, வீட்டின் மேல்
அட்டிகையில், அவர் கள்ள
நோட்டு உருவாக்குவது தெரிய வந்தது. அந்த மனிதர் ஒரு அற்புதமான ஓவியர். அவர்
வரைந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் 16,000 டாலருக்குமேல் விற்பனை ஆனது.
அப்படியிருக்கும்போது, அவர் இந்த 20 ரூபாய் நோட்டை
கள்ள நோட்டாக வரைந்து விற்றது எத்தனை முட்டாள்தனம்! இதில் என்ன ஒரு
காரியம் என்றால், அவர் 20 டாலர் நோட்டை
வரைவதற்கும், அந்த 16,000 டாலர் படத்தை
வரைவதற்கும் எடுத்து கொள்ளும் நேரம் ஒன்றுதான்.
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment