இரண்டு நண்பர்கள் ஒருவரையொருவர் நெடு நாட்களுக்கு பிறகு சந்தித்தனர்.
ஒருவர் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. மற்றவர் அவரை பார்த்து, 'ஏன் என்ன
ஆயிற்று' என்று கேட்டார். அப்போது
மற்றவர், 'உனக்கு
தெரியுமா, மூன்று வாரத்திற்கு முன்
என்னுடைய மாமா இறந்தார். அவர் எனக்கு 4,00,000 இலட்சம் என் பேரில் எழுதிவிட்டு
போனார்' என்று கூறினார். அப்போது
மற்றவர், 'சந்தோஷமான
செய்திதானே' என்றபோது, அவர், 'இன்னும் கேள், இரண்டு வாரத்திற்கு
முன், எனக்கே தெரியாத ஒரு உறவினர்
என்பேரில் 8,00,000 எழுதிவிட்டு இறந்து
போயிருக்கிறார்' என்றதும், 'அடேயப்பா, இன்னும் ஏன் சோகமாய்
இருக்கிறாய்' என்றதற்கு, அவர் 'இந்த வாரம் யாரும் மரித்து
என்பேரில் எதையும் எழுதி வைக்கவில்லையே' என்று
கூறினார்.
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment